P G 04. காதல் கம்மிநாட்டி…
வெள்ளிகிழமை மாலை.. சூரியன் மறைய ஆரம்பிக்க அந்த இருட்டை நகரத்து சோடியம் வேப்பை விளக்குகள் விரட்ட ஆரம்பித்திருந்தன. Company Bus ரவியையும் அவினாஷையும் உதிர்த்துவிட்டு சாலை போக்குவரத்தில் தத்தி தத்தி நகர, அதைவிட மெதுவாக ரவியும் அவினாஷும் தங்கள் Apartment