Sort Button in archives
Random Order Oldest First Newest First
இறந்து போன காதலனின் குடும்பத்துக்கு, அவர்கள் அறியாமல். மூன்றாம் மனிதராகி உதவிகள் செய்து, கடைசியில் அடையாளம் தெரிந்ததும் அவமானப்பட்டு திரும்பி… கடைசியில் அதே குடும்பத்தினரே இவருடைய வருகைக்காக காத்திருப்பது… இது விக்ரமன் இயக்கிய “கோகுலம்” படத்து கதையாயிற்றே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
Ang Lee (Life of Pi, Crouching Tiger Hidden Dragon) இயக்கத்தில்உருவான Brokeback Mountain தன்பாலீர்ப்பினர் மற்றும் அவர்கள் சார்ந்த கதைகளை ரசிக்கும் ரசிகர்களிடையே ஒரு காவியமாக கொண்டாடப்படுகிறது என்றால் அது சும்மா அல்ல. மேலோட்டமாக பார்த்தால் அது ஒரு சாதாரண காதல் கதை… அப்படி என்றால் அனைத்து gay-க்களின் வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்வுகள் கொண்ட “சாதாரண” கதை.
நாம் gay-க்கள் அனைவருக்கும் நிச்சயம் ஒரு காலக்கட்டம், நம் மனதுக்கு நெருக்கமான உறவின் ஆரம்பகாலத்தை நினைவுக்கூரத்தக்கதாக மாற்றியிருக்கும். காலங்களும், உறவின் நிலையும் மாறியிருக்கலாம் ஆனால் அந்த காலத்தின் இனிமை மட்டும் எப்போதும் மாறாது. சில சமயம் இன்ப வேதனையாக கூட இருக்கும். எனக்கு கல்லூரியின் இரண்டாம
First things first… எனக்கு இந்த 2021-ல் வெளிவந்த British Romantic Drama-வான “In from the side” பிடித்துப்போனதற்கான காரணம் இது வழக்கமான LGBTQ+ படங்கள் போல closet-க்குள் புழுங்குவது, gay-ஆக coming out செய்ய திண்றுவது மாதிரி depressing characters இல்ல
என்ன தான் இளமை என்பது மனசு சம்பந்தப்பட்ட விஷயம், age is just a number என்றெல்லாம் வசனம் பேசினாலும், இளமை, உடம்பில் அது படரவிடும் கவர்ச்சி என்பது மேலே சொன்ன statements-களை எல்லாம் தாண்டிய நிஜம் என்று எனக்கு உரைத்தது இந்த பையனை பார்த்த பிறகு தான். கிட்டத்தட்ட 6-7 வருடங்களுக்கு முன்பு Tumblr-ல் இவனை முதல் முதலில் பார்த்தபோது இவன் சரியான திமிர் பிடித்தவனாக இருப்பான் என்ற எண்ணம் தான் முதலில் தோன்றியது. நான் பலமுறை சொன்னது போல திமிருக்கு தனி கவர்ச்சி உண்டு. அதனால் தான் நாம் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நிஜ வாழ்க்கையில் Bad boys-களிடம் மனதை பறிகொடுத்து, காயப்பட்டு விலகுகிறோம். இந்த பையன் எல்லா படங்களிலும் ஒரு attitude காட்டுபவனாக தோன்றியதும், அவன் photogenic உடம்பும் அவனுக்கு சேர்ந்த 381K followers-களில் என்னையும் இணைத்தது.
இரவு படுக்கையில் எவ்வளவு புரண்டு புரண்டு படுத்தாலும் நிகிலுக்கு தூக்கம் டேக்கா கொடுத்துக்கொண்டிருந்தது. அவன் மனக்கண்ணில் கொஞ்ச நேரத்துக்கு முன்பு கணேசனுடன் நடந்த உடலுறவு மீண்டும் மீண்டும் loop-ல் ஓடிக்கொண்டிருந்தது. நிகில் sex session மனத்திரையில் re
“போதும் நிகில்… எனக்கு என்னவோ வாந்தி வர்ற மாதிரி இருக்கு” என்று வீணா தனக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருக்கும் நிகிலை நிறுத்த சொன்னாள். நிகில் குழந்தையை கொஞ்சுவது போல “இந்த ஒரு வாய் மட்டும்… ப்ளீஸ்” என்று தன் கையில் இருந்த ஸ்பூன் சாப்பாட்டை அவள் வாயில் ஊட்டினான். வீணா சிணுங்கலோடு அதை வாயில் வாங்
இப்போதெல்லாம் நிகிலுக்கு கணேசனிடம் ஒரு வித சௌகரியம் தோன்றியுள்ளது. முதலில் தனது ரகசியம் தெரிந்த மனிதர் என்ற பயம் கலந்த தயக்கம் இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல அவர் அதை பொருட்படுத்தவில்லை என்று உணர்ந்தபோது நிகிலுக்கு அவர் மீது மரியாதை தோன்றியது. அது
மாலை 4:30 மணிக்கு அலுவலகத்தில் ஊழியர் கூட்டம் மெல்ல மெல்ல கறையத் தொடங்கியது. ஐந்து மணிக்கெல்லாம் இந்த இடம் வெறிச்சோடிவிடும். நிகில் தன் laptop bag-ஐ கையில் பிடித்துக்கொண்டு கம்பீரமாக நடக்கும் அழகே அழகு. உடற்பயிற்சியின் மூலம் அளவெடுத்து செய்தது போல உட