ஜெய்யும் ஜெஃப்பும் – முதல் ஏமாற்றம்
அடுத்த நாள் ஜெய்யும் ஜெஃப்பும் ஆஃபீஸுக்கு சென்றபோது ஜெய்க்கு அது புது அனுபவமாக இருந்தது. வழக்கமாக வந்த அஃபீஸ் தான் என்றாலும் அப்போது “காண்ட்ராக்டராக” போவதற்கும் இப்போது அதே ஆஃபீஸுக்கு அதன் நேரடி ஊழியனாக போவதற்கும் நல்ல வித்தியாசம் தெரிந்தது. ஜெய்யின்



