P G 09. எந்நாளும் நம் குடும்பம்
“ஏங்க! எங்க அப்பாவுக்கு AGS Office-ல கொஞ்சம் வேலை இருக்காம். அவரோட Pension paper ரொம்ப நாளா move ஆகாம இருக்காம். அவரோட friends circle-ல யாரோ அவங்களுக்கு தெரிஞ்சவங்களை refer பண்ணியிருக்காங்களாம். வந்து அந்த வேலையை பார்த்துட்டு அப்படியே நாம் எல்லாரும் ஒன்னா திருப்பதி போயிட்டு வரலாம்னு சொல்றார். கோவிலு…