P G 17. மீண்டும் மீண்டு(ம்) வா…
அவினாஷ் Taxi-யில் இருந்து அந்த apartment முன்பு இறங்கியபோது தன்னுடைய இதய துடிப்பு வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதை உணர்ந்தான். லேசாக வியர்த்ததற்கு இந்திய தட்பவெட்ப நிலை காரணமா இல்லை படபடப்பா என்று யோசிக்க தோன்றவில்லை. தன்னுடைய suitcase-ஐ இழுத்துக்கொண்டு கட்டிடத்தின் elevator-க்கு நடந்தான். அவினாஷுக்க…