ஜெய்யும் ஜெஃப்பும் – துணிக்கடையில் துணியை ‘எடுத்து’…ம்ம்ம்
அடுத்த நாள் மாலை நான்கு மணிக்கு ஜெய்யும் ஜெஃப்பும் ஒரு மதிய குட்டி தூக்கத்துக்கு பிறகு எழுந்து ஷாப்பிங் போக கிளம்பினர். அம்மா தான் வரவில்லை என்று சொல்லிவிட்டார். ஜெய் அவரிடம் அவருக்கும் டிரெஸ் எடுக்கவேண்டும் என்றும் அதனால் வாருங்கள் என்று வற்புறுத்தியும் அம்மா பின்னொரு சமயத்தில் தானே ஜெய்யிடம் கேட்ட…