பஸ்ஸுல விஜய் போட்ட ஆட்டம்
அன்னைக்கு மதியானம் சென்னையில் ஒரு consultant-இடம் இருந்து ஒரு போன்… “உங்களுக்கு interview நாளைக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. Attend செஞ்சீங்கன்னா கட்டாயம் கிடைச்சுடும். ” என்று அந்த பெண் சொன்னதும் உடம்பில் ஒரு புத்துணர்ச்சி. வேலையில்லாமல் பெங்களூரூ