பருவம் 29. கூரியர் பையனும் கிழிச்சுட்டான்
Living room sofa-வில் உட்கார்ந்து காலை எதிரில் இருந்து டீப்பாய்-ல் நீட்டிக்கொண்டு ஸ்வேதா corporate laptop-ல் அலுவலகத்து வேலை செய்துக்கொண்டிருந்தாள். கிருஷ்ணா ஆஃபீஸுக்கும், குழந்தை வருண் Pre-School-க்கும் போன பிறகு வீட்டில் காலை பரபரப்பு அடங்கி இருந்த











