ஜெய்யும் ஜெஃப்பும் – கடற்கரையில் கடுப்படித்து….
சூரிய கதிர்கள் முகத்தில் சுள்ளென்று அடித்ததால் கண் விழித்த ஜெய், தன்னை சுற்றி கையை போட்டுக்கொண்டு ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஜெஃப்பை மெதுவாக நகர்த்திவிட்டு எழுந்து கட்டிலில் இருந்து இறங்கினான். தூக்கத்தில் வாயை பிளந்துக்கொண்டு படுத்திருந்த ஜெஃப்பின்