உ.க.உறவே 22. காதல் நாடக மேடை
“டாய்… நீ உன் ஆள் கூட கடலை போடப்போறே… நான் உன் கூட வந்து என்ன பண்ண… நான் வரலை… என்னை போற வழியிலே ஜிம்-ல இறக்கிவிட்டுட்டு போ..” பிரபாகர் சோஃபாவின் மீது கால்களை மடக்கியபடி டிவியில் சேனல் மாற்றிக்கொண்டு பதில் சொன்னான்.
“அவ்வளவு இது இருக்குறவன் அன்னைக்கு ஏன் கூட வந்தியாம்?” ஜெய்யின் குரலில் ப…