அ.கோ 1. தீப்பிடிக்க… தீப்பிடிக்க…
இந்த புதிய தொடரும் நம் வலைமனையில் மற்ற தொடர்கதைகளின் அதே genre தான். இந்த தொடர்கதைக்கு நான் “அழியாத கோலங்கள்” என்ற பெயரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இதே பெயரில் 1979-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான். பாலு மகேந்திரா இயக்கிய அந்த படத்தில் ஒரு கோடை காலம் எப்படி மூன்று விடலை பசங்களுக்கு காலத்துக்கும் நிலைக்கும் நினைவாக மாறுகிறதோ…










