Male Female Connector
“என்ன சுவாதி… இப்படி வியர்க்க விறுவிறுக்க துணி துவைச்சிட்டு இருக்கே?” வீட்டின் பின்கட்டில் இருந்த சலவை கல்லில் குணிந்து குழந்தைகளின் சட்டையில் இருந்த அழுக்கை பிரஷ்ஷால் தேய்த்து தேய்த்து சுத்தமாக்க முயற்சித்துக்கொண்டிருந்த சுவாதி குரலை கேட்டு நிமிர்