பார்த்த முதல் இரவே…
எனக்கு போலி புன்னகை புரிந்து என் தாடைகள் எல்லாம் லேசாக வலிக்க ஆரம்பித்துவிட்டது. நானும் எவ்வளவு நேரம் தான் முன்பின் தெரியாத நபர்களுக்கு எல்லாம் “Hi..”, “Hello!” என்று சொல்லிக்கொண்டும், எப்போதோ பார்த்தவர்களுக்கு pleasantries பரிமாறிக்கொண்டிருப்பேன்? இ