கத்திரிக்கோல் கிளர்ச்சி..
ஜெய் அப்போது தான் அந்த ஏரியாவுக்கு குடியேறியிருந்தான். இன்னு ம் அந்த ஏரியாவில் எந்த கடைகள் எங்கே இருக்கிறது என்று இன்னும் பழகவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டபோது அங்கு 2-3 சலூன் கடைகள் இருக்கிறது என்றும், அதில் ஷாகித் என்பவனின் கடையில் பொதுவாக