Share auto pickup…
சித்ரா தன் பாட புத்தகத்தை மார்போடு சேர்த்து அணைத்தபடி நின்றதற்கு அவளது பெண்மையின் இயல்பான பழக்கமாக இருக்கலாம்… அல்லது அந்த இரவின் காற்றில் படர்ந்திருந்த குளிராகவும் இருக்கலாம். சித்ரா ஆரஞ்சு நிற Halogen சாலை விளக்கொளியின் கீழே நின்று தன் mobile pho