அ.அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?
எங்கள் தமிழ்சங்கத்தில் ஆண்டுவிழா இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பிக்கப்போகிறது. இத்தனை நாட்கள் செய்த ஒத்திகைகள் எல்லாம் இன்று அரங்கேறப்போகிறது. கோபால் தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்பதால் எங்களை பம்பரமாக சுற்றவைத்து வேலை வாங்கினார். ஆனால் எனக்கு அந்