அவனும் நானும் ஜெயமோகனும்…
தனிமையை புத்தகங்களுடன் கழிப்பதில் இனிமை காணும் என்னை போன்ற ஆட்களுக்கு, குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கலையுணர்ச்சி நிறைந்த அமைதியான சுபாவம் கொண்ட Closet-ல் உள்ள கே-க்களுக்கு கோவை டவுன் ஹால் பகுதி ஒரு சொர்க்கம். சுற்றி சுற்றி இருக்கும் புத்தக கடைகளில










