டாய்… மூடிக்கிட்டு வேலையை பாக்குறியா?
காலையில் அலுவலகமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, “One minute guys… Shall I have your attention?” என்ற Project Manager-ன் குரலை கேட்டு ஜெய் நிமிர்ந்து பார்த்தான். அனைவரும் தங்கள் வேலையை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்க, Project manager “இது விஜய்…