Town Hall Meeting-ல் Down வேலை
கதிர் தன்னுடைய cubicle-ல் உட்கார்ந்து வேலை செய்யும் application ஒரு விண்டோவிலும், பல tabs கொண்ட browser அடுத்த மானிடரிலும் வைத்து என்னவோ செய்துக்கொண்டிருந்தான். அன்று Ethnic wear day என்பதால் பெண்கள் எல்லாம் அதிசயமாக புடவையிலும், ஆண்கள் எல்லாம் குர்த