ரொம்ப எதிர்பார்த்த கஜகஜா… நாட்டாமையும் சர்க்காரும்
அந்த கிராமத்து Town bus-க்கு அந்து தான் கடைசி bus stop என்று மொத்த ஆட்களும், சில ஆட்டுக்குட்டிகளும், கொஞ்சம் கால்கள் கட்டப்பட்ட் கோழிகளும், சில் மூட்டைகளும் இறங்க, விஜய் பொறுமையாக எல்லாவற்றையும் ரசித்தபடி seat-ல் உட்கார்ந்திருந்தான். வெளிநாட்டு sophistication-களை பார்த்து பழகியவனுக்கு இந்த கிராமத்து…