பருவம் 13. சுகம் சுகம் அது… மீண்டும் மீண்டும்
பிருத்வி ஸ்வேதாவின் வீட்டு வாசல் கதவை தட்டிவிட்டு சுற்றும் முற்றும் யாருடைய கவனமாவது தன் மேல் இருக்கிறதா என்று பார்த்தான். அந்த மதிய பொழுதில் தெருவில் குறைவான நடமாட்டம் இருந்தாலும் அவரவர் தத்தம் வேலையில் கவனமாக இருந்ததால் யாருக்கு அடுத்தவர்களை கவனிக்