01. இதுவரை எங்கிருந்தாய்?
“எப்படிடா இருக்கே மாசு?” ரவியின் அப்பா அவரது நெருங்கிய நண்பரை கட்டியணைத்தபோது ரவிக்கு அவரது அன்பை உணரமுடிந்தது. “மாசு” என்கிற மாசிலாமணி மாமாவும் ரவியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். மாசு மாமாவின் பையன் ரமேஷ் ரவியை விட 4-5 வருடங்கள் பெரியவன் என்பதால