நா.அ.இ 07. கூலிக்கு மாரடித்து
“ஹரீஷ்! நீ என்ன பண்றேன்னு தெரிஞ்சு தான் பண்றியா? உன்னால இது முடியாது… Please don’t take it up” சபா ஹரீஷிடம் சொன்னபோது அவன் வார்த்தைகளில் உண்மையான அக்கறை தான் இருந்தது. ஹரீஷ் எப்படியும் சீக்கிரமாக சம்பாதிக்க ஆரம்பித்து சபாவை வீட்டைவிட்டு வெளியே அனுப