அம்மா பின்னாடி… சித்ராவுக்கும் பின்னாலே…
சமையலறையில் சரசு அக்கா அடுப்பில் வெண்டைக்காயை வதக்கிக்கொண்டிருக்க, ஜெய் சோம்பல் முறித்தவாறு கிச்சன் வாசலில் வந்து நின்றான். சரசுவின் பக்கத்தில் sink-ல் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த சித்ரா தான் முதலில் திரும்ப பார்த்தாள். ஜெய்யை பார்த்ததும் அவள் கண