WFH – வேலையோட “வேலை”யும் சேர்த்து
வாசல் கதவு மென்மையாக தட்டப்பட்ட போது கீர்த்தி அவசரம் அவசரமாக தன்னுடைய office laptop-ல் அன்றைய பொழுதுக்கு login செய்துக்கொண்டிருந்தாள். பொறுமையில்லாமல் கதவு மீண்டும் தட்டப்பட, கீர்த்தி தன் சட்டையின் மேல் பட்டனை சரி செய்தபடி வாசலுக்கு ஓடினாள். பாதுகாப்








