வாய் வைக்கலைன்னா கை வைப்பேன்…
கல்லை கண்டா நாயை காணோம்… நாயை கண்டா கல்லை காணோம்னு சொல்றது எவ்வளவு உண்மைங்குறது எனக்கு மட்டும் தான் தெரியும்… எனக்கு காலேஜ்ல அப்படி ஒரு விஷயம் நடந்துச்சு. ஏதாவது ஒரு காரணம் வச்சு எனக்கு Electrical lab மட்டும் தள்ளி தள்ளி போயிட்டே இருந்தது. அதனால