“ராடு” ரோமுலோ
நான் பிரேஸில் நாட்டை ஆண் அழகு பெட்டகமாக கண்டுபிடித்த சமயத்தில் எப்படியோ இவனையும் கண்டறிந்தேன். நான் முதல் முதலாக “கண்டுபிடித்த” பிரேஸில் அழகன் Beto Malfacini… அவனை அடுத்து Rodrigao Gomez… அதற்கு அப்புறம் எப்போது ரோமுலோவை பிடித்தேன் என்று தெரியவில