அ.கோ 6 மாமனார் ‘மாமா’ ஆனார்…
“போதும் நிகில்… எனக்கு என்னவோ வாந்தி வர்ற மாதிரி இருக்கு” என்று வீணா தனக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருக்கும் நிகிலை நிறுத்த சொன்னாள். நிகில் குழந்தையை கொஞ்சுவது போல “இந்த ஒரு வாய் மட்டும்… ப்ளீஸ்” என்று தன் கையில் இருந்த ஸ்பூன் சாப்பாட்டை அவள் வாயில் ஊட்டினான். வீணா சிணுங்கலோடு அதை வாயில் வாங்











