Category

ஈரினச்சேர்க்கை

வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் மனமொத்த உடலுறவு கதைகள். இதில் கற்பு, காண்டம் மற்றும் வன்புணர்வு எதுவும் கிடையாது.

ஓரினச்சேர்க்கை

இரண்டு அல்லது மேற்பட்ட வயது வந்த ஆண்களுக்கிடையே நடக்கும் உடன்பட்ட உடலுறவு கதைகள்.

குறும்படங்கள்

உங்கள் தனிமையை இனிமையாக்க, எனக்கு பிடித்த porn clips-கள் உங்கள் கண்களுக்கும், கைகளுக்கு வேலை கொடுக்கும்.

செக்ஸ் கதாநாயகர்கள்

என்னை கவர்ந்த கவர்ச்சியான ஆண்கள்... உடலுறவு சார்ந்த கவர்ச்சி மட்டுமே.

தன்பாலீர்ப்பு படங்கள்

திரையில் தன்பாலீர்ப்பு கதைகளை காணும் போது மற்றொரு உலகத்துக்குள் இழுக்கப்படுவோம்.

தொடர்கதைகள்

கேள்வி: நாங்க ஜாலியா சும்மா timepass-க்கு செக்ஸ் கதை படிச்சு கில்ஃபான்ஸா கையடிக்கலாம்னு வர்றோம்… எதுக்கு இப்படி இழுத்த்த்த்து கருத்து சொல்ற தொடர்கதை எல்லாம் எழுதுறீங்க? மனசுக்குள்ள பெரிய சமுத்திரக்கனின்னு நினைப்போ? பதில்: Gay உறவுகளை அடிப்படையாக கொண்டு sex-ஐ தாண்டி உணர்வுப்பூர்வமாக கதைகளை தமிழில் படிக்க ஆசை தான். ஆனால் இணையத்தில் ரொம்ப கொஞ்சமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் காண கிடைக்கிறது. அதனால் நான் படிக்க விரும்புவது போல நானே எழுதலாம் என்று முடிவு செய்து எழுதுவது தான் – உயிரில் கலந்த உறவே, Sugar Daddy, Paying Guest, அயலான் அன்பு, காத்துவாக்குல ஒரு காதல் போன்ற தொடர்கதைகள். என்னை போல இருக்கும் யாருக்காச்சும் இது போன்ற உணர்வுப்பூர்வமாக கதைகள் பிடிக்கலாம். அவர்கள் தேடும் போது என்றேனும் இந்த கதைகள் அவர்கள் கண்ணில் படலாம்…

உயிரில் கலந்த உறவே

சிறிய வயதில் எலியும் பூனையுமாக எதிரிகளாக திரிந்த நெருங்கிய உறவினர்களான ஜெய்யும் பிரபாகரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது எதிர்பாராமல் காதல் உருவாகிறது. நாளடைவில் ஒருவரி மற்றொருவர் உயிருக்கு உயிராக காதலிக்கும் அவர்களிடையே சமுதாய கட்டமைப்பு வில்லனாக வர, எப்படி அவர்கள் அதை எதிர்கொள்கிறார்கள் என்ற கதை. இது கிட்டத்தட்ட எனது சொந்த வாழ்க்கை கதை என்று சொல்லலாம். அதோடு சில கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்ட தொடர். கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்: ஜெய்: ஜெய் சம்பத் பிரபாகர்: 'இனிகோ' பிரபாகர் அஞ்சலி: அஞ்சலி ராஜி: ரெஜினா ஜெய்யின் பெற்றோர்கள்: 'ஆடுகளம்' நரேன், 'பசங்க' சுஜாதா பிரபாகரின் பெற்றோர்கள்: ஜெயபிரகாஷ் மற்றும் சாரதா மொத்த அத்தியாயங்கள்: 25 நிலை: கதை முடிவுற்றது

நினைக்க தெரிந்த மனமே

வாலிபத்தில் விளிம்பில் சந்தோஷமாக இருக்கும் ரவி அவனது குடும்ப நண்பரின் மகனான ரமேஷை பார்த்த மாத்திரத்தில் பொறிகள் பறக்கின்றன. ரமேஷ் திருமணமானவன் மட்டுமல்ல இருவரது குடும்பங்களும் மிகவும் நெருங்கியவை என்பதால் ரவி இந்த சூழலை எப்படி லாவகமாக கையாள முயற்சிக்கிறான் என்பதை சொல்லும் குறுந்தொடர். கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்: ரவி: ஆதித் அருண் ரமேஷ்: 'இனிகோ' பிரபாகர் மொத்த அத்தியாயங்கள்: 04 நிலை: கதை முடிவுற்றது.

Sugar Daddy

அன்பான மனைவி, வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் மகன் என்று நிறைவான வாழ்க்கை என 50-களின் மத்தியில் இருக்கும் Closet Gay-ஆக இருக்கும் நரேனுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் விக்னேஷுக்கும் ஏற்படும் கவர்ச்சி உடலுறவின் மூலம் மேலும் வலுப்படுகிறது. நாள்பட கவர்ச்சி காதலாக மாற, இருவருக்கும் இடையே உள்ள 25 வருட வயசு வித்தியாசத்தை காரணம் காட்டி நரேன் விக்னேஷின் காதலை நரேன் ஏற்க மறுக்கிறார். கட்டிளம் காளையான விக்னேஷை ஆண்கள் கூட்டம் மொய்த்தாலும், அவன் மனது ஏன் வயதான நரேனை நாடியது? அதையடுத்து வரும் பிரச்சனைகள் எப்படி முடிந்தன? கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:- நரேன்: - "ஆடுகளம்" நரேன் விக்னேஷ்: RJ விக்னேஷ் அருந்ததி: அருந்ததி நாக் ஹரீஷ்: ஹரீஷ் மொத்த அத்தியாயங்கள்: 13 நிலை: கதை முடிவுற்றது.

Paying Guest

ரவியும் அலுவலகத்தில் அவனுடைய subordinate-ஆன அவினாஷும் ஓரினக்காதல் கொள்கிறார்கள். ரவியோ கல்யாணம் ஆகி மனைவி, குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் அவினாஷ் ரவியின் அருகாமையில் இருப்பதற்காக ரவியின் வீட்டுக்கே Paying Guest-ஆக குடியேறுகிறான். ஒரே வீட்டுக்குள் மனைவியுடனும், காதலன் அவினாஷுடன் வாழும் ரவி எப்படி தன் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறான்? அவினாஷ் மற்றும் ரவியின் காதல் மற்றும் மனைவி ரூபாவுடனான உறவுகள் என்னவாயிற்று? கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:- ரவி: ஜெய் ஆகாஷ் அவினாஷ்: ஆதி பினிசெட்டி சமீர் தேஷ்முக்: சாகேப் சலீம் மொத்த அத்தியாயங்கள்: இதுவரை 19. நிலை: முற்றும்.

நான் அவன் இல்லை

ஓரினச்சேர்க்கையாளர்களை அடியோடு வெறுக்கும் ஹரீஷ், பொருளாதார தட்டுப்பாடு காரணமாக தன் வீட்டை openly gay-யான சபாவுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வருகிறது. முதலில் சபாவை வெறுப்புடன் வீட்டுக்குள் ஏற்றுக்கொள்ள, நாட்கள் செல்ல, ஹரீஷுக்கு gay-க்கள் மீதான எண்ணம் எப்படி மாறுகிறது? சபாவுக்கும் ஹரீஷுக்குமான உறவு housemates-ல் இருந்து நட்பாக மாறுகிறதா என்பதை சுவாரசியமாக சொல்ல முற்படும் தொடர்கதை இது. கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்: ஹரீஷ்: ஹரீஷ் கல்யாண் சபாபதி: ரோஹன் புஜாரி மொத்த அத்தியாயங்கள்: இதுவரை 19 நிலை: முற்றும்.

அயலான் அன்பு

கார்த்தி (நான்) பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவந்த இளம் தம்பதியில் கணவன் அசோக் மீது காதல் கொள்கிறான். கார்த்தியின் உணர்வுகளை அசோக்கும் reciprocate செய்ய, காதலோடு காமமும் கலந்து இருவரிடையே sensuous & sexual affair ஏற்படுகிறது. கார்த்தியும் அசோக்கும் திருமணம் ஆகி குடும்பத்தோடு வசிப்பதால் அவர்களது extra marital affair-ஐ discreet ஆக வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு, (ஓரின)காதலுக்கும், கல்யாணம் & குடும்பத்துக்கும் இடையே சிக்கி தவிக்கிறார்கள். அவர்களது உள்ளத்துக்கும் சமுதாயத்துக்கும் நடுவே நடக்கும் போராட்டம் எப்படி முடிவுக்கு வருகிறது? கல்யாணமான Closet Gays-க்களின் பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லும் தொடர் இது.

பருவராகம்

காலேஜில் இருந்து fresher-ஆக IT Company-ல் வேலைக்கு சேரும் ஸ்வேதாவுக்கு தன்னுடைய Team lead-ஆக அறிமுகம் ஆகும் பிருத்வியை பார்த்ததும் காதல் ஏற்படுகிறது. அது போலவே பிருத்விக்கும் ஸ்வேதா மீது ஈடுபாடு வந்து அவர்கள் இருவருக்குமிடையே காதல் chemistry சூப்பராக workout ஆகி sexual chemistry அமோகமாக களை கட்டுகிறது. இதற்கிடையில் பிருத்வி onsite போகிறான்... சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஸ்வேதா வேலை இழக்கிறாள். பிருத்வி திரும்பி வரும் போது ஸ்வேதா வேறு நிறுவனத்தில் வேலைக்கு போகிறாள். வேலை காரணமாக பிரிந்த ஸ்வேதா & பிருத்வியின் காதல் என்ன ஆனது? கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:- பிருத்வி: பிருத்விராஜ் ஸ்வேதா: ப்ரியா பவானிசங்கர் செல்வி: அதிதி சங்கர் கஸ்தூரி: கவிதா Guest Appearances: அனில் கபூர், விக்ரம், காவ்யா மாதவன், யாஷிகா ஆனந்த், ஜெய், ஹரீஷ் மொத்த அத்தியாயங்கள்: 30. நிலை: முற்றும்.

காத்துவாக்குல ஒரு காதல்

காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்ங்குற பாட்டு மாதிரி KT வாங்க போய் காதல் வாங்கி வந்த ஓரினக்காதல் கதை. காதலுக்கு கண் இல்லைங்குறதால இனம், மொழி மட்டுமல்ல, பால் (Gender) கூட தெரியாதுங்குறதால கொல்கத்தாவில் இருக்கும் IT Company-க்கு KT வாங்க போன தமிழனான கார்த்தியும், பெங்காளியான அர்ணாபும் பார்த்த மாத்திரத்தில் ஈர்க்கப்படுகின்றனர். ஜாலிக்காக one night stand அல்லது casual fling என்று நினைத்து செய்யும் hot sex அவர்கள் relationship-ன் dynamics-ஐ மாற்றிவிடுகிறது. KT முடிந்து ஊர் திரும்பும் கார்த்தியும், ஏடாகூடமாக condition போட்ட அர்ணாபும் அவர்களே எதிர்பாராதபடிக்கு காதலில் விழுந்துவிடுகின்றனர். 24 மணி நேரமும் கூடவே இருக்குற ஆளுங்களோட காதலே பல சமயம் அத்துக்கிட்டு போகும்போது, மொழி பிரச்சனை, கூடவே தூர பிரச்சனையும் சேர்ந்துக்கொள்ள, எப்படி கார்த்தியும் அர்ணாப்பும் அவற்றை எதிர்கொள்கிறார்கள் என்பதை கார்த்தியின் பார்வையில் இருந்து சொல்லும் கதை. நான் கொடுத்த முகங்கள்: தேபஷீஷ் மோண்டல் (அர்ணாப்), ஹரீஷ் கல்யாண் (கார்த்தி) மற்றும் சந்தோஷ் பிரதாப் (விஷ்வா) அத்தியாயங்கள்: 20 நிலை: முற்று பெற்றுள்ளது
No Image

காத்துவாக்குல ரெண்டு காதல்

கார்த்தி என்னும் நானும் அர்ணாபும் ஒரு வழியாக கனடாவில் கல்யாணம் செய்துக்கொண்டு எங்கள் மணவாழ்க்கையை துவங்கி X ஆண்டுகள் கடந்தன. காலம் ஓட ஓட காதல் தேய தேய... என்ன நடக்கிறது என்று மேலே படியுங்கள்.

அழியாத கோலங்கள்

வயது வித்தியாசம் அதிகம் இருக்கும் நபர்களிடையே வரும் காதலை May - December romance என்பார்கள். அழியாத கோலங்கள் – இந்த தொடர்கதைக்கு நான் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இதே பெயரில் 1979-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான். அதில் ஒரு கோடை காலம் எப்படி மூன்று விடலை பசங்களின் காலத்துக்கும் நிலைக்கும் நினைவாக மாறுகிறதோ, அது மாதிரி இங்கும் மூன்று கதாபாத்திரங்களிடையே சில மாதங்கள் இடைவெளிக்குள் நடக்கும் சம்பவங்கள் வாழ்க்கை முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் எனக்கு இந்த பெயர் தான் முதலில் தோன்றியது. இதை விட இன்னொரு பெயரும் பொருத்தமாக இருக்கும், அதை அப்புறம் சொல்கிறேன்....
Free Sitemap Generator
Scroll to Top