பருவம் 19. விட்டதுக்கு எல்லாம் சேர்த்து வச்சி செய்யனும்
Qualis வண்டியில் இருந்து கிட்டத்தட்ட உதிர்க்கப்பட்ட ஸ்வேதாவிடம் அன்றைய பொழுதின் களைப்பு தெரிந்தாலும், சகபயணிகளான மற்ற பெண்களிடம் “Bye! Good night..” என்று அன்பாக சொன்ன விதத்தில் அவர்கள் ஸ்வேதாவுக்கு பிடித்தவர்கள் என்று தெளிவாக தெரிந்தது. ஸ்வேதா சாலைய











