பருவம் 28. நல்ல மனசு மட்டும் பத்தாதுடா…
“சரிப்பா! நான் முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் presentation-ஐ முடிச்சிட்டு வர முயற்சி பண்றேன். எனக்கும் மிட்டுவை உங்க கிட்டே விட்டுட்டு வர்றதுக்கு கஷ்டமா தான் இருக்கு…. அப்படி இல்லைப்பா! நீங்க என்ன தான் நல்ல அப்பாவா இருந்தாலும் ஒரு ஆம்பளை குழந்தையை பார