Nuovo Olimpo – இத்தாலிய “ஜே! ஜே!”
இரு காதலர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்துக்கொள்வதாக பிரிகிறார்கள். ஆனால் அவர்கள் அந்த இடத்துக்கு மீண்டும் குறித்த நேரத்தில் வரமுடியாதபடி சந்தர்ப்ப சூழ்நிலை வில்லனாகிவிடுகிறது. ஒருவர் மற்றவரை தொடர்பு கொள்ள தேவையான முகவரியோ இல்லை தொலைபேசி எண்ணோ