புதுப்பாடம் 2
ஜெய் தில்லிக்கு போய் இன்றோடு 4 நாட்கள் முடிந்தன…. யுகங்களாக கழிந்தன என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் விஜய்க்கு. மனதுக்கு பிடித்தவர்கள் அருகில் இருக்கும்போது அவர்களை பார்க்காவிட்டால் கூட அவ்வளவு கஷ்டமாக இருக்காது ஆனால் அவர்கள் பக்கத்தில் இ











