ஜெய்யும் ஜெஃப்பும் – முழுசா பசியாற்றாத விருந்து
ஜெய்க்கு அப்போது தான் CPF Number-ன் முக்கியத்துவமும், ஜெஃப் ஏன் தன்னை அவசரமாக அதை எடுக்க வைத்தான் என்றும் புரிந்துக்கொண்டான். அதை எடுக்க சொன்னபோது தான் காரணமில்லாமல் எரிச்சல் அடைந்ததை எண்ணி வெட்கமாக வந்தது. கூட வந்திருந்த ஜெஃப்பை ஓரக்கண்ணால் பார்த்த