கை வச்சாலும் வைக்காம போனாலும்….
Coronavirus வந்து உலகத்தை என்ன புரட்டிப்போட்டுச்சோ வேலை செய்யுறவங்களுக்கு தாராளமா Hybrid working, சிலருக்கு முழு நேர WFH-ன்னு வசதி குடுத்தது real estate துறையை புரட்டிப்போட்டுடுச்சு. வீட்டு வாடகை ஏறுனது போதாதுன்னு கம்பெனிகள் வாடகையை குறைப்பதற்காக தங்