மலைக்கோட்டை டூ மதராசப்பட்டினம் [சுட்டகதை]
மலைக்கோட்டை டூ மதராசப்பட்டினம் Ch. 01 வழக்கமான ஒரு செவ்வாய் இரவு. “சார் சென்னை சார், ஏசி பஸ், ஸ்லீப்பர் கூட இருக்கு” திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் என்னை வழிமறித்து நின்றார்கள் சிலர். அவர்களிடமிருந்து தப்பித்து வருவதற்குள் போதும் ப