நெக்ஸ்ட்டு…. ரெஸ்ட்டு

ரொம்ப நாளா கதை எழுதி எழுதி என் கிட்டே இருக்குற சரக்கு எல்லாம் காலி பண்ணியாச்சு….
So நெக்ஸ்ட்டு???
வேறென்ன? ரெஸ்ட்டு தான் 😀
அதுக்காக கடையை ஒரேயடியா இழுத்து மூடிட்டதா அர்த்தம் இல்லை… ஒரு ஓய்வுக்கு பிறகு மீண்டும் கதைகளோடு வர்றேன்…
அப்போ அதுவரைக்கும்???
அது தான் 325-க்கும் அதிகமான கதைங்க இருக்குல்ல? நீங்க படிக்காம விட்டுப்போனதை எல்லாம் படிங்க…
ம்ம்ம்… அப்புறம்?
இந்த இடைப்பட்ட சமயத்துல நான் பழைய கதைங்களை எல்லாம் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, படம் சேர்த்துட்டு வர்றேன்… படிக்க மட்டுமில்ல… பாக்குறதுக்கும் கில்மாவா இருக்கட்டுமே!!!!
எல்லாம் வக்கனையா பேசு… ஆனா எங்கே போய் பழைய கதைங்களை எல்லாம் தேடுறது?
கீழே ஒவ்வொரு வகையினத்திலேயும் 10-ன்னு 40 Random Posts இருக்கு… Browser-ஐ Refresh பண்ணுனீங்கன்னா வேற வேற கதைங்க வரும்… Refresh… Read… ரிப்பீட்டு… Refresh… Read… ரிப்பீட்டு… Refresh… Read… ரிப்பீட்டு
ஹ்ம்ம்ம்…. அப்போ ஒவ்வொரு தடவையும் browser-ஐ refresh பண்ணி பண்ணி தான் என்ன என்ன கதைங்க இருக்குன்னு பாக்கனுமா? ஒரே கதையே திரும்ப திரும்ப வந்துச்சுன்னா?
No problem… கீழே இருக்குற ஒற்றை Post table-ல எல்லா கதைங்களோட link-களும் தேதிவாரியா இருக்கு… பார்த்து பிடிச்சதை எடுத்து படிங்க… வரிசையிலே இருக்குறதால எதையும் விட்டுப்போகாம படிக்கலாம்.
Post Table உங்களோட Mobile screen-ல நீளமா இருக்குங்குறதால அதுக்கு முன்னாடியே அன்புடன் போட்டு முடிச்சுக்குறேன்…. சீக்கிரமா உங்களுக்கு புது கதைங்களோட வர்றேன். அதுவரைக்கும் Take Care, Be Happy!!!
Love you all,
அன்புடன்,
காதல் கார்த்திக்
ID | Title | Series | Date | Image | hf:tax:series |
---|