கனவு கண்ணன் என் கனகராஜ் அண்ணன்…
நகரத்தின் பரபரபான போக்குவரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வழக்கம் போல வீட்டு எல்.சி.டி டீவியில் உடம்பு ஊதிய ஒரு முன்னாள் கதாநாயகி “அவள் எப்படி வாழ்ந்துடுறான்னு நானும் பாக்குறேன்…” என்று அடிக்குரலில் கர்ஜித்துக்கொண்டிருந்த