ஓரினச்சேர்க்கை

மச்சான்! மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காது…

“ரெண்டு பேரும் நாங்க வர லேட்டாச்சுன்னா பசியிலே புலம்பிக்கிட்டு இருக்காதீங்க…. Swiggy-ல ஏதாவது food order பண்ணி சாப்பிடுங்க…. முடிஞ்சா எங்களுக்கும் சேர்த்து வாங்கி வைங்க….” என்று ஆர்த்தி சொல்ல, மானசா “ஆமாம்… பொம்பளங்க shopping போனா அவங்களுக்கு காலம் அப்படியே freeze ஆகி நின்னுடும்… அதனால நாங…