கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
அர்ணாப்பும் நானும் மட்டும் அந்த meeting room-ல் தனியாக Knowledge transfer-ல் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம். நாங்கள் Office-ல் இருந்தாலும் நான் table-க்கு அடியில் அர்ணாப்பின் கையை கோர்த்துக்கொண்டு அவன் சொல்லித் தருவதை கவனித்துக் கொண்டு இருந்தேன். அவனும்