கோ. கோ. ஆ. – 4: தேங்காயா கடப்பாரையா?
அன்று ரன்வீருக்கு Security systems-ல் training இருந்தது. அதன் பாகமாக CCTV-ஐ கண்காணிப்பதும், நேர வாரியாக footage-களை சேமிப்பது, retrieve செய்வது என்று ஏற்கனவே கொடுக்கப்பட்ட training படி இன்று monitoring வேலையை செய்துக்கொண்டிருந்தான். CCTV monitoring room-ல் வேறு யாரும் இல்லாததால் ரன்வீருக்கு கொஞ்சம் …