Cobalt Blue (2023)
என்ன தான் நாம் Bollywood is all about gloss, அவங்களுக்கு கதையை விட அழகா காண்பிக்கிறது தான் முக்கியம், choose style over substance அப்படின்னு கழுவி கழுவி ஊத்தினாலும், LGBTQ (Dostana, Shubh Mangal Zyada Saavadhaan, Aligarh, Badhaai Do, Chandigarh Kare