காதல் – The Core (மலையாளம்)
Gay-க்களின் கதைகள், Coming Out பற்றிய கதைகள் எல்லாம் வெளிநாட்டவர்களுக்கானது, அப்படியே இந்தியாவில் வந்தாலும் ஹிந்தியில் மட்டுமே வரும், அதுவும் Metro-க்களில் வசிக்கும் இளைஞர்களை பற்றி, பணக்கார Gay-களை பற்றி மட்டுமே என்று இருக்கும் சூழ்நிலையில் இருந்து