கா.ஒ.கா 08. கொஞ்சம் (தேன்)நிலவு கொஞ்சம் நெருப்பு…
நேற்று அர்ணாப் வீட்டுக்கு வந்ததற்கும் இன்று வருவதற்கும் எனக்கு நிறைய வித்தியாசம் இருந்தது. இன்று இவர்கள் பேசும் பாஷை எனக்கு புரியாது என்றாலும் இவர்களும் என் மனிதர்கள். எங்களுக்குள் உரையாட மொழி தேவைப்படாத நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையில் நான் அர்ணாபின் விரல்களை கோர்த்துக்கொண்டு அவன் வீட்டுக்குள…