கோ. கோ. ஆ. – 5: ஒரு ஓட்டையில ரெண்டு கட்டை
கோவா பீச்சில் என்ன ஒரு வசதி என்றால் அங்கே (கிட்டத்தட்ட) நிர்வாண உடம்புகளை யாரும் வெறித்து பார்ப்பதில்லை. அதனால் தானோ என்னவோ வெள்ளைக்காரர்கள் மட்டுமல்லாமல் நம்மூர் ஆண்களும், பெண்களும் கூட பிகினியிலும், ஸ்பீடோவிலும் இனி மறைக்க ஒன்றுமில்லை என்ற முற்றும் துறந்த நிலையில் ஹாயாக அலைகிறார்கள். பீச்சின் கடற்…