ஜித்து ஜிலாடி ஜெய், ஜெய்யும் ஜெஃப்பும், ஜெய்யும் பிரபாகரும்… இது என்ன ஜெய் “overloaded”?

ஹி! ஹி! எனக்கும் புரியவில்லை. இந்த தொடர்களில் வரும் ஜெய் எல்லாம் என்னுடைய ஆளுமை / personality-யின் ஒவ்வொரு பாகங்கள். அதனாலோ என்னவோ சொந்த அனுபவத்திலிருந்து inspire செய்யப்பட்ட கதைகளுக்கு எல்லாம் default choice-ஆக தானாக வந்து நிற்பது ஜெய்யின் முகம் தான். எனக்கு இதில் complaint இல்லை… ஆனால் படிப்பவர்களுக்கு போர் அடித்துவிடக்கூடாதே என்பது தான் என் ஒரே கவலை. ஹா! ஹா! பேச்சு வாக்கில் ஜெய் கதைகள் பல என்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் மிகைப்படுத்தப்பட்ட பதிவுகள் என்பதை தெரியாமல் சொல்லிவிட்டேன்.

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!