First Date-ல sex வச்சுக்கிறதில்லை…

First Date-ல sex வச்சுக்கிறதில்லை…

கதைச்சுருக்கம்...
Offshore-ல் வேலை பார்க்கும் நவீனுக்கு Client side-ல் இருந்து தன்னுடன் தினமும் பேசும் stakeholder ஆன Josh கூட நேரில் பாக்காமலேயே நல்ல நட்பும், நெருக்கமும் ஏற்படுகிறது. காலம் கனிந்து Deputation-ல் onsite-க்கு வரும் நவீன் இயல்பாகவே Josh உடன் நெருக்கமாக பழக, அந்த நெருக்கம் உடலுறவில் கலந்து அடுத்த பரிணாமத்தை அடைகிறது. ஒரு எளிமையான straight forward மற்றும் feel good கதை.

Melbourne-ன் Tullamarine விமான நிலையம்… நவீன் தன்னுடைய passport-ஐயும், நிரப்பப்பட்ட immigration form-ஐ கையில் பிடித்துக்கொண்டு, அவ்வப்போது தன்னுடைய suitcase-ஐ தள்ளி தள்ளி நகர்ந்துக் கொண்டிருந்தான். அவன் நின்றிருந்த queue கொஞ்சம் மெதுவாக தான் நகர்கிறது. முதல் முறை Melbourne-க்கு project-க்காக onsite வருவது சந்தோஷமாக இருந்தாலும், நவீனுக்கு நாளை Josh-ஐ சந்திக்கப்போகிறோம் என்ற நினைப்பு அவன் வயிற்றில் பட்டாம்பூச்சிகளை பறக்க வைத்தது. நவீன் offshore-ல் இருந்து அந்த project-ல் development team-ல் வேலை செய்கிறான். Josh அவனுடைய module-க்கு, client side-ல் பிரதான stakeholder. வேலை விஷயமாக தினசரி Josh உடன் MS Teams call-ல் பேசிப்பேசி, ரத்தமும் சதையுமாக நேரில் பார்க்கவிட்டாலும், இருவருக்கும் நடுவே வெறும் stakeholder – developer என்ற professional relationship-ஐ தாண்டி, ஏதோ ஒரு நெருக்கம் உருவாகி இருந்தது.

நவீன் “Passport and Immigration form please…” என்ற immigration officer-ன் குரலை கேட்டு மஞ்சள் கோட்டை தாண்டி அவரிடம் சென்றான். Immigration officer தன் எதிரில் இருந்த monitor screen-ஐ பார்த்தபடி “What brings you here?” என்று கேட்க, நவீனுக்கு “Josh-ஐ பார்க்க..” என்று நுணி நாக்கு வரை வந்த பதிலை விழுங்கிக்கொண்டு “Project-க்காக, short term visit” என்று பதில் சொன்னான். அடுத்த நாள் காலை நவீன் Client-ன் அலுவலகத்துக்கு வந்ததும், அவனது Project Manager அவனை வரவேற்று Josh-டம் அறிமுகம் செய்தார். Josh நவீனிடம் “Ha! You are here” என்று கை குலுக்கியதோடு நில்லாமல், “…finally” அப்படியே அவனை அணைப்பது போல நவீனின் தோளை முழுசாக தன் கையால் படர்ந்தான். நவீனுக்கு ஜிவ்வென்று இருந்தது. அடுத்த சில மணி நேரங்களில் நவீனுக்கு தேவையான access-கள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுவிட, நவீனும் Josh-ம் project deliverables-ஐ பற்றி planning செய்வதில் அன்றைய பொழுதை முழுதாக ஒன்றாக கடந்தனர்.

Josh தன் laptop-ஐ பைக்குள் நுழைத்தப்படி “நவீன்! எங்கே தங்கியிருக்கே?” என்று கேட்டான். நவீன் “எனக்கு Holiday Inn-ல accommodation குடுத்திருக்காங்க…” என்றான். ஜோஷ் “Oh! அது எனக்கு On the way தான்… வா நான் உன்னை drop பண்ணிட்டு போறேன்” என்று அழைக்க, நவீன் தயக்கத்தோடு Project manager-ஐ பார்த்தான். Josh “ஓ! உனக்கும் வந்த உடனே அந்த advice-ஐ குடுத்துட்டாங்களா? As a client, எனக்கு நீ வேலையை ஒழுங்கா முடிச்சு குடுத்தா போதும்… I don’t bother how long you sit behind the laptop” என்று நவீனின் தோளில் கை வைத்தான். நவீன் “அப்படி இல்லை… நிஜமாவே இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு…” என்று சமாளித்தான். Josh “பரவாயில்லை! உனக்கு வர்ற per-diem-ஐ முழுசா Myki-ல செலவு பண்ணிடாதே.. I can drop you and you can save some dollars. நாளைக்கு பார்க்கலாம்” என்று கிளம்பியதும், நவீன் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்த நாள் மதியம்… சாப்பிட்டு முடித்ததும் நவீன் தன்னுடைய team member-கள் மற்றும் Josh உடன் ஒரு short walk-க்கு போனான். அனைவரும் நடந்து செல்லும் போது நவீன் பழக்கம் காரணமாக தன்னுடைய team member சந்திரனின் தோளில் கை போட்டான். அவன் நவீனின் கையை தட்டிவிட்டு “இந்த country-ல ஆம்பளையும் ஆம்பளையும் தோளில் கை போட்டு நடந்தா gay-ன்னு நினைச்சுக்குவாங்க…” என்று சிடுசிடுத்தான். Josh-க்கு Country, gay ஆகிய இரு வார்த்தைகள் மட்டும் புரிந்தது போல… அவன் நவீனுக்கு அருகே வந்து “It’s OK.. I am also of same height.. you can rest your hands on mine” என்று நவீனுக்கு சூழ்நிலையை இலகுவாக்கி கொடுத்தான். நவீனின் colleague-ன் கடுகடுப்பு Josh உடன் நெருங்க வாய்ப்பாக அமைந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

முதல் வாரக்கடைசி வருகிறது… வெள்ளிக்கிழமை மதியமே அலுவலகத்தில் அனைவருக்கும் weekend வந்துவிட்டது. நான்கு மணிவாக்கில் வெளியே open balcony-யில் chilled Beer bottle-கள் திறக்கப்பட்டு, சிரிப்பும், கிசுகிசுப்புமாக அரட்டை கச்சேரிகள் அரங்கேறியது. நவீனும் மட்டும் தனியாக ஒதுங்கியிருந்தனர். நவீன் “Josh… நாளைக்கு உனக்கு முக்கியமான வேலை எதுவும் இருக்கா?” என்று கேட்டான். Josh “Nothing…” என்று சொல்லிவிட்டு beer-ஐ உறிஞ்சினான். நவீன் “Melbourne வர்றது எனக்கு இது தான் முதல் தடவை.. நீ free-யா இருந்தேன்னா என்னை சுத்திக்காட்டுறியா?” என்று தயக்கத்துடன் கேட்டான். Josh ஒரு கண்ணை மூடிக்கொண்டு, மறு புருவத்தை உயர்த்தி “Are you asking me for a date?” என்று குறும்புத்தனம் காட்டினான். நவீன் “இந்த ஊர்ல அதுக்கு பேர் தான் date-ன்னா, yes, I am asking you for a date” என்று துணிச்சலை கூட்டிக்கொண்டு சொன்னான். Josh “I accept. ஆனா… Just so you know I never have sex on the first date” என்று சொல்ல, நவீனுக்கு ஜிலீலென்று இருந்தது.

நவீன் லேசாக தொண்டையை செருமியபடி “ஹ்ம்ம்.. உன்னோட conditions எனக்கும் OK தான்… first date-ல நடக்கலைன்னா என்ன? அது தானா நடக்குறப்போ நடக்கட்டும். Sex can wait… நீ நாளைக்கு எனக்கு city tour-க்கு company குடுத்தா போதும்” என்று மறைமுகமாக தனக்கும் sex-க்கு தயக்கமோ இல்லை மறுப்போ இல்லை, மாறாக தானும் அந்த பரவச sex-க்காக காத்திருக்கிறான் என்பதை Josh-க்கு தெரியப்படுத்தினான். Josh “Fine… நாளைக்கு காலையில 9:00 மணிக்கு நான் உன்னை Hotel room-ல இருந்து pickup பண்ணிக்கிறேன். We’ll take public transport. City-ஐ explore பண்ண அது தான் வசதியா இருக்கும்” என்று Thumbs up காட்டினான். அன்றிரவு நவீனுக்கு இருப்பு கொள்ளவில்லை. உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டபடி எப்போது பொழுது விடியும் என்று காத்திருந்தான்.

தொடர்புடைய கதைகள்

தொடர்புடைய கதைகள்

அடுத்த நாள்… சொன்னது போலவே Josh சரியாக 9:00 மணிக்கு நவீனை ஹோட்டல் அறைக்கு வந்து அழைத்துக்கொண்டு Melbourne நகரத்தை சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றான். நகரத்துக்கு நடுவே பழங்காலத்து tram-ல் செல்லும் போது எப்போது நடந்தது என்று அறியாமல் நவீனும் Josh-ம் கைகள் கோர்த்தபடி பயணித்துக் கொண்டிருந்தனர். மதிய வெயிலில் St. Kilda கடற்கரைக்கு சென்றபோது அங்கே நிறைய பேர் bikini-லும், speedo-விலும், கிட்டத்தட்ட நிர்வாண நிலையில் ஒய்யாரமாக மல்லாக்க படுத்து வெயிலை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். Josh “நவீன்…கொஞ்ச நேரம் sun bath எடுக்கலாமா?” என்று கேட்டபடி தன் உடம்பில் இருந்த உடைகளை உறித்தான். பொது இடத்தில் (கிட்டத்தட்ட) நிர்வாணம் ஆவதற்கு நவீன் தயங்கினான். Josh உடம்பில் இருந்து ஒவ்வொரு உடையாக விலகி, கட்டான வெள்ளை உடம்பு தரிசனம் தருவதை பார்த்த நவீன் எச்சில் விழுங்கினான்.

மாலை வெயிலில், கடற்கரை மணலில் Josh வெறும் ஜட்டியுடன், கைகளை தலைக்கு அடியில் மடித்தபடி படுத்திருக்க, நவீன் அவன் பக்கத்தில் உட்கார்ந்து தன் கண் முன்னால் இருக்கும் அழகை நேரடியாக பார்த்து ரசிக்க முடியாமலும், beach-ஐ வேடிக்கை பார்ப்பது போல திருட்டுத்தனமாக சைட்டடிப்பதற்கும் ரொம்ப கஷ்டப்பட்டான். Josh “கொஞ்ச நேரம் சும்மா படு நவீன்…” என்று கையை நீட்ட, நவீன் தன்னிச்சையாக Josh-ன் தோளில் தலை வைத்து படுத்தான். நவீனுக்கு அப்படியே ஒருக்களித்து Josh-ஐ கட்டிக்கொண்டு, அவன் மேல் கால் போட்டுக் கொள்ளவேண்டும் என்று ஆசை நமநமத்தாலும், கூச்சம் காரனமாக மல்லாந்து வானத்தை பார்த்து படுத்தபோது அங்கே மேகத்தில் பறப்பது போல இருந்தது. Josh மிக இயல்பாக நவீனிடம் அவன் பிரயாண அனுபவத்தை பற்றி, குடும்பத்தை பற்றி ஆர்வமாக விசாரித்துக் கொண்டிருந்தான்.

Just ஒரு கேள்வி...

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச நண்பர் திடீர்னு ஒரு நாள் உங்க காலிடுக்கு மேட்டை அழுத்துறார். நீங்க என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

நவீனும் Josh-ம் மீண்டும் ஹோட்டல் அறைக்கு வந்தபோது இரவு 9:00 மணி ஆகியிருந்தது. Josh ஐந்து ஆறு Beer bottle-களை சர்வ சாதாரணமாக ஒரே நேரத்தில் தள்ளியிருந்ததால் தன் வீட்டுக்கு கிளம்பும் முன்பு நவீன் அறையில் மூத்திரம் கழித்துவிட்டு, பின்பு செல்லலாம் என்று அங்கே இறங்கிக்கொண்டான். சரியாக மூடாத toilet கதவுக்கு பின்னால் Josh சர்ரென்று சத்தமாக ஒன்னுக்கு போக, நவீனுக்கு விரக தாபம் தீயாக பற்றிக்கொண்டது. அப்படியே கழிப்பறைக்கு சென்று Josh-ஐ கிஸ்ஸடித்தால் அவன் எதிர்ப்பு காட்டமாட்டான் என்று பரபரத்தான். வெளியே வந்த Josh “Good Bye நவீன்..” என்று வாசல் கதவை திறந்துக்கொண்டு போனான்.

Josh அறை வாசலில் நின்றிருந்த நவீனிடம் “Hope I behaved like a gentleman on our first date” என்று சிரித்தான். நவீன் “Yes! you are a gentleman…” என்று தன் ஏமாற்றத்தை உள்ளே புதைத்துக்கொண்டு பதிலுக்கு சிரித்தான். ஜோஷ் நவீனை நோக்கி முன்னே குணிந்து “Since this is our first date, sex is out of the question how about a little kiss?” என்று உதட்டை குவித்தான். நவீன் Josh-ன் உதட்டில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைக்க, ஜோஷ் “Good night mate…” என்று வேகமாக படியிறங்கினான். Hotel வாசலில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் சரியாக ஒரு பஸ் வர, Josh அதில் ஏறினான். நவீன் Josh தன் பார்வையில் இருந்து மறையும் வரை ஏக்கத்துடன் அங்கேயே நின்றிருந்தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA

Free Sitemap Generator
Scroll to Top