கா.ஒ.கா 18 அவனுக்கு ஒருத்தன்னா எனக்கும் ஒருத்தன்…
நாட்கள் வாரங்கள் ஆகின… வாரங்கள் மாதங்களாக மாறின… எனக்கு ஓரளவுக்கு வேலை set ஆகிவிட்டது. ஆரம்பத்தில் இந்த வேலையை விட்டுவிடு என்று சொல்லிக்கொண்டிருந்த அர்ணாபும் தன் சுருதியை மெல்ல குறைத்துக்கொண்டான். அதோடு சேர்ந்து நாங்கள் ஒன்றாக இருக்கும் நேரங்களும