பிளாக் காபி தீபாஞ்சன்
கிரண் சரத்தை பிக்கப் செய்துக்கொண்டு போய்விட, ஆண்ட்ரியாவுக்கு எப்படி வீட்டுக்கு போவது என்று தெரியவில்லை. பார்ட்டி முடியும் வரை இருக்கும் அளவுக்கு அவளுக்கு பொறுமை இல்லை. அப்போது தீபாஞ்சன் அவளிடம் அவளுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் தான் அவளை வீட்டுக்கு கொண்டுவிடுவதாக சொன்னான். ஆண்ட்ரியாவும் சரி என்று ஒத்த…