கல்லூரி மாணவன் வினோத் அவசரம் அவசரமாக லைப்ரர்யில் எடுத்த புத்தகத்தை திருப்பி கொடுக்க லைப்ரரிக்கு செல்கிறான். அங்கே லைப்ரேரியன் சிவகுமார் மட்டும் வேலையை கவனித்தபடி இருக்கிறார். மாலை.. தனிமை.. வயது வித்தியாசம் நிறைந்த இருவருக்கும் நடுவே காமம் பற்றிக்கொள்கிறது.. முன்கதை / சூழ்நிலைகள் எதுவும் தேவைப்படாத simple & straight forward gay sex கதை இது.
|
வினோத் வேகம் வேகமாக சைக்கிளை மிதித்தபடி கல்லூரி கட்டிடத்தை நெருங்கிய சமயத்தில் நன்றாக இருட்டியிருந்தது. மாடியில் library ஜன்னலில் மின்விளக்கின் வெளிச்சத்தை பார்த்ததும் அவன் தன்னுடைய மிதிவண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தினான். வினோத் சைக்கிளை தூணில் சாய்த்துவிட்டு, தன் backpack-ஐ மாட்டிக்கொண்டு படிகளில் தாவி தாவி ஓடி library-யை அடைந்ததும் குணிந்து நின்று முட்டிகளில் தன் உள்ளங்கையை ஊன்றி கொஞ்ச நேரம் மூச்சு வாங்கினான். உள்ளே சுவர் கடிகாரம் நேரம் இரவு 6:52 மணியை நெருங்கிக்கொண்டிருப்பதை காட்டியது.
வினோத் லைப்ரரிக்கு உள்ளே போனபோது ஒரு ஜூனியர் மாணவி மட்டும் ஏதோ சீரியஸாக குறிப்பெடுத்துக்கொண்டிருந்தாள். Librarian சிவகுமார் தென்படவில்லை. வினோத் குழப்பத்துடன் உள்ளே செல்ல, அந்த மாணவி நிமிர்ந்து பார்த்தாள். வினோத்தை நோக்கி உள்ளே என்று கை காட்டினாள். வினோத் அந்த திசையில் திரும்புவதற்கும், உள்ளே இருந்து librarian சிவகுமார் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. சிவகுமாரை பார்த்ததும் வினோதின் முகத்தில் ஒரு புன்னகை பூத்தது. “Sorry Sir! Semester holidays போறதுக்கு முன்னாடியே திருப்பி குடுத்திருக்க வேண்டியது.. மறந்துட்டேன்” என்று அந்த புத்தகத்தை நீட்டினான்.
சிவகுமார் “மறந்துட்டியா இல்லை படிக்க interesting-ஆ இருக்கு, அதனால vacation-ல வச்சு படிக்கலாம்னு ஊருக்கு எடுத்துட்டு போயிட்டியா?” என்று நக்கலடித்தபடி அவனிடம் இருந்து புத்தகத்தை வாங்கிக்கொண்டு தன்னுடைய இருக்கைக்கு நடந்தார். சிவகுமார் reading glass வழியாக computer monitor-ல் அந்த புத்தகத்தின் ASN-ஐ உள்ளிட, அந்த புத்தகத்தை பற்றிய விவரங்கள் திரையை நிறைத்தது. சிவகுமார் “Return-ஆ இல்லை renew-வா?” என்று நிமிர்ந்து கேட்க, வினோத் ஒரு நிமிடம் தடுமாறியபடி “Renew பண்ண முடியும்னா பண்ணி குடுங்க சார்” என்று சொன்னான்.
சிவகுமார் “ம்ம்..” என்று கணிணியில் செய்ய வேண்டியவற்றை செய்துவிட்டு renew செய்யப்பட்ட புத்தகத்தை மீண்டும் வினோத்திடம் நீட்டினார். புத்தகம் மீண்டும் கிடைத்த குஷியில் வினோத் “சார்! தனியா இந்த library-ல.. உங்களுக்கு போரடிக்கலையா? Management கிட்டே சொல்லி சாயங்காலம் காலேஜ் விடுறப்பவே closeபண்ணிக்கிற மாதிரி கேட்கலாமே?” என்றபடி library clerk table-ல் கை ஊன்றி குணிந்தான். இளமையின் வனப்பு வினோத்தின் உடம்பில் பிரவாகம் எடுத்து ஓடுகிறது.
சிவகுமார் “நான் இந்த libraryல librarian-னா வந்து கிட்டத்தட்ட முப்பது வருஷம் ஆகுது. முன்னாடி எல்லாம் நான் 7:30 மணிக்கு library முடப்போறேன்னு கரடியா கத்தினா கூட இன்னும் கால் மணி நேரம் சார்ன்னு students கெஞ்சுற அளவுக்கு இருந்தாங்க.. இப்ப தானே காலேஜே textbooks எல்லாம் admission அப்பவே குடுத்துடுறாங்க… முன்னாடி எல்லாம் course syllabus தான் குடுப்பாங்க அதுலயே reference books-ஓட list-ம் இருக்கும்… அந்த reference books-க்கு இந்த library-la அடிதடியே நடக்கும்.. பசங்களே ஒவ்வொரு units-ஐயும் வெவ்வேற reference books-ல இருந்து தேடி எடுத்து, ஜெராக்ஸ் போட்டு.. அது ஒரு காலம். அப்புறம் late evenings-la இந்த library-ல எத்தனை romances மலர்றதை பார்த்திருக்கேன்.. Library Silence நடுவுல கண்ணாலேயும், துண்டு சீட்டுலயும் love messages பரிமாறிக்கிட்ட காதல்கள்… அது ஒரு கனா காலம்” என்றார்.
சிவகுமார் சிலாகிப்பதை கேட்டுக்கொண்டிருந்த அந்த ஜூனியர் மாணவி கொஞ்சம் சத்தமாக சிரித்துவிட வினோத் அவளை திரும்பி பார்த்தான். அவள் “கேட்க ரொம்ப interesting-ஆ இருக்குங்க சார்! I can visualise what you are saying..” என்று தன்னுடைய குறிப்பு புத்தகத்தை மூடினாள். சிவகுமார் “இப்போ எல்லார் கிட்டேயும் laptop இருந்தது போய் எல்லாரும் iPad use பண்ண ஆரம்பிச்சுட்டீங்க.. நான் கூட management-ல இந்த physical books-க்கு பதிலா EBook-ஐ அந்தந்த term-க்கு rent பண்ற மாதிரி suggest பண்ணினேன். ஆனால் அவங்க இந்த library college’s legacy, அதனால முடிஞ்ச வரைக்கும் maintain பண்ணனும்னு முடிவா இருக்காங்க.. அது வரைக்கும் எனக்கும் வேலை இருக்கும்” என்று சொன்னார். அந்த மாணவி “ஹ்ம்ம்.. நீங்க இங்கே தான் retire ஆவீங்க சார்!” என்று தலையசைத்து அவர் சொல்வதை ஆமோதித்தாள்.
| தொடர்புடைய கதைகள் |
|---|
தொடர்புடைய கதைகள் |
சுவர் கடிகாரத்தில் மணி ஏழு அடித்தது. வினோத் “நீங்களும் கிளம்புறீங்களா சார்?” என்று கேட்க, சிவகுமார் “கொஞ்ச நேரம் ஆகும் வினோத்.. கொஞ்சம் புது books வந்திருக்கு.. அதை label பண்ணி, library software-ல index பண்ணனும்..” என்று தூரத்தில் இருந்த அட்டை பெட்டிகளை சுட்டிக்காட்டியபடி எழுந்தார். வினோத் “நானும் உங்களுக்கு help பண்றேனேங்க சார்” என்று அவரோடு நடந்தான். அந்த மாணவி “நானும் உங்க கூட help பண்ணட்டுமா?” என்று கேட்க, சிவகுமார் “பரவாயில்லைம்மா.. heavy lifting தேவைப்படும். அது தான் வினோத் இருக்கானே” என்று நாசூக்காக மறுத்தார்.
அவள் சிவகுமாரிடம் “Thank you Sir!” என்றும், வினோத்திடம் “Good night senior” என்றும் சொல்லிவிட்டு படியிறங்கினாள். சிவகுமார் அட்டைப்பெட்டியை பிரித்து கொஞ்சம் புத்தகங்களை எடுத்துக்கொண்டு உள்ளறைக்கு போனார். வினோத்தும் கையில் புத்தகங்களுமாய் அவரை பின்தொடர்ந்தான். சிவகுமார் புத்தகங்களை அந்த பெரிய reading table-ல் வைக்க, வினோத் தன் கையில் இருந்த புத்தகங்களை அவற்றோடு சேர்த்து வைத்துவிட்டு சிவகுமாரை பின்பக்கமாக இருந்து கட்டிப்பிடித்து சத்தமான பெருமூச்சுடன் “மாமா.. I missed you” என்று அவருடைய முதுகில் முத்தங்கள் வைத்தான்.
சிவகுமார் புன்னகையுடன் அந்த முத்தங்களை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், முன்பக்கம் இருந்த அவன் கைகளை எடுத்து அதில் மென்மையாக முத்தங்கள் வைத்தார். சிவகுமார் திரும்பி “நானும் உன்னை ரொம்ப miss பண்ணினேன் வினோத்..” என்று அவன் கண்களை பார்த்து சொன்னார். கூடவே வினோத்தின் கன்னங்கள தன் உள்ளங்கையில் ஏந்தி அவன் உதட்டை மென்மையாக கவ்வினார். அந்த library-யின் நிசப்தத்துடன் இவர்களுடைய மென்மையான முத்தமும் சத்தமில்லாமல் கலந்தது.
மொத்த பார்வைகள்: 1
கதையின் மற்ற பக்கங்கள்: பக்கம்_1 >>
பக்கம்_2
உங்களுக்கு இவையும் பிடிக்கலாம்...
ம்ம்ம்.... இந்த மத்த கதைகளையும் படிச்சு பாருங்களேன்...